முருகனின் அறுபடை வீடு(ஆறுபடைவீடு)
LORD MURUGAN's AARUPADAI VEEDU—HINDU RELIGION,
மூலவர் இடம்(ஊர்) மாவட்டம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்---- திருப்பரங்குன்றம் (மதுரை )
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்--- திருச்செந்தூர் (தூத்துக்குடி )
அருள்மிகு தண்டாயுதபாணி(குழந்தைவேலாயுதர் )திருக்கோயில்--- பழனி (திண்டுக்கல் )
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்---- சுவாமிமலை (தஞ்சாவூர் )
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்---- திருத்தணி (திருவள்ளூர் )
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்---- சோலைமலை(பழமுதிர்சோலை) (மதுரை )
Tnpsc special arupadai veedu tamilnadu history question answer,tamil answers,tamilnadu special latest question and answer

No comments:
Post a Comment