......உங்கள் மூளைக்கு வேலை.......... ஒரு பேருந்தில் உங்களுடன் சேர்த்து 10 பேர் பயணம் செய்கிறீர்கள்.... முதல் stopல் 5 பேர் இறங்குகிறார்கள் 2 பேர் ஏறுகிறார்கள், இரண்டாம் stopல் 3 பேர் இறங்குகிறார்கள் 2 பேர் ஏறுகிறார்கள், மூன்றாம் stopல் 5 பேர் இறங்குகிறார்கள் .... அப்படி என்றால் அந்த பேருந்து ஓட்டுனரின் வயது என்ன???
No comments:
Post a Comment