1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
பாடலிபுத்திரம்
2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
ஆயிரம் லிட்டர்
3.சீனாவின் புனித விலங்கு எது ?
பன்றி
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
இந்தியா
5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
கிமோனா
6.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
லெனின்
7.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
கிரின்வீச்
8.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான்
9.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
சலவைக் கல்
10.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
கனடா
TAMILNADU PUBLIC SERVICE QUESTION ANSWER,GENERAL KNOWLEDGE,LATEST CURRENT AFFAIRS,WORLD LEVEL HISTORY,TAMIL QUESTION ANSWERS