Showing posts with label brain games. Show all posts
Showing posts with label brain games. Show all posts

Tuesday, 30 June 2015

Brain question... உங்கள் மூளைக்கு வேலை...

......உங்கள் மூளைக்கு வேலை..........     ஒரு பேருந்தில் உங்களுடன் சேர்த்து 10 பேர் பயணம் செய்கிறீர்கள்.... முதல் stopல் 5 பேர் இறங்குகிறார்கள் 2 பேர் ஏறுகிறார்கள், இரண்டாம் stopல் 3 பேர் இறங்குகிறார்கள் 2 பேர் ஏறுகிறார்கள், மூன்றாம் stopல் 5 பேர் இறங்குகிறார்கள் .... அப்படி என்றால் அந்த பேருந்து ஓட்டுனரின் வயது என்ன???  



 

  Answere : 10-5=5+2=7-3=4+2=6-5=1 .... நீங்க  மட்டும் இன்னும் இறங்கவில்லை...   you are that driver ..... உங்கள் வயது... Your age is the answer 

Share