Friday, 14 March 2014

TNPSC GROUP4

ஹால் டிக்கெட் தொலைந்துவிட்டதா? Group - IV Result எப்படி பார்ப்பது? இதோ உங்களுக்கான வழி..!

ஹால் டிக்கெட் வைத்துள்ளவர்கள் எந்த ஒரு பிரச்னையும் இன்றி ரிசல்ட்டை பார்த்து வருகின்றனர்.

ஒரு சிலர் அதைத் தொலைத்துவிட்டு, ரிசல்ட் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஹால் டிக்கட் இல்லாதவர்கள் டி.என்.பி.எஸ்.சி - நேரடியாக தொடர்புகொள்ளாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், என்ன செய்வது என தவிக்கும் நண்பர்களுக்கு இத் தகவல் பேருதவியாக இருக்கும்.

"
ஹால் டிக்கெட்டை" தொலைத்துவிட்டதால் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு, 

Onetime registration
எண்ணையும், 
Date of birth -
ஐயும் குறிப்பிட்டு, 

குரூப் - 4 க்கான Roll Number - கேட்டுப் பெறமுடியும்.

மின்னஞ்சல் முகவரி: contacttnpsc@gmail.com

TNPSC GROUP IV HALL TICKET MISSING PLEASE CONTACT

No comments:

Share